பாடல் #293
காரியசித்தி கர்த்தரால் வந்திடுமே
🔤 Kaariyasitthi Karttharaal Vanthitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரியசித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே கலங்காதே மகனே கலங்காதே மகளே கர்த்தர் நம்முடனே கர்த்தர் நம்முடனே (நம்) கர்த்தரின் பாதையில் எப்போதும் இருந்தால் காரியம் வாழ்த்திடுமே கர்த்தரின் சித்தம் செய்திடும் போது கவலை உனக்கில்லை கர்த்தரை அனுதினமும் தேடும்போது காரியம் வாய்த்திடுமே நன்மைகள் எதுவும் குறைவுபடாமல் நன்றாய் நடத்திடுவார் (நம்) கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது காரியம் வாய்த்திடுமே ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால் ஆனந்தம் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaariyasitthi Karttharaal Vanthitumae Seyyum Kaariyam Yesuvaal Vaaytthitumae Kalangkaathae Makanae Kalangkaathae Makalae Kartthar Nammudanae Kartthar Nammudanae (nam) Karttharin Paathaiyil Eppothum Irunthaal Kaariyam Vaazhtthitumae Karttharin Sittham Seythitum Pothu Kavalai Unakkillai Karttharai Anuthinamum Thaetumpothu Kaariyam Vaaytthitumae Nanmaigal Ethuvum Kuraivubataamal Nanraay Natatthituvaar (nam) Karttharin Oozhiyam Seythitum Pothu Kaariyam Vaaytthitumae Aavalaay Avarin Saevaigal Seythaal Aanandham Aanandhamae