பாடல் #2925
நல்ல நேரம் வந்து
🔤 Nalla Naeram Vanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல நேரம் வந்து அழைத்தது என்னைத் தேவனோடு இணைத்தது உள்ளம் தூய்மையோடு சிரித்தது ஊமைக் கோபம் ஓடி மறைந்தது தினம் இயேசு பாதம் நினைத்தது மனம் மாறி நெஞ்சம் துதிக்குது நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது வார்த்தை தேவனாக இருந்தது ஜீவ நாதமாக ஒலித்தது வானம் பூமி மாறிப் போனாலும் தேவன் வார்த்தை என்றும் மாறாது அருள் வேதநூலைப் படித்திடு இருள் நீங்கி ஞானம் அடைந்திடு கனிவோடு பேசும் மொழியிது பணிவோடு தேடும் வழியிது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Naeram Vanthu Azhaitthathu Ennaith Devanotu Inaitthathu Ullam Thooymaiyotu Siritthathu Oomaik Kobam Oti Maraindhathu Thinam Yesu Paadham Ninaitthathu Manam Maari Nenjjam Thuthikkuthu Nenjsil Paavam Oti Maraindhathu Kartthar Vaartthai Nenjsil Pathindhathu Vaartthai Devanaaga Irundhathu Jeeva Naadhamaaga Olitthathu Vaanam Poomi Maarip Ponaalum Devan Vaartthai Enrum Maaraathu Arul Vaedhanoolaip Patitthitu Irul Neengki Njaanam Atainthitu Kanivotu Paesum Mozhiyithu Panivotu Thaetum Vazhiyithu