பாடல் #2920
நல்ல சமாரியன் இயேசு
🔤 Nalla Samaariyan Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Samaariyan Yesu Ennaith Thaeti Vanthaarae Ennaik Kantaarae Anaitthuk Kontaarae Arukil Vanthaarae Manathu Urukinaarae Irasatthai Vaartthaarae Iratsippaith Thanthaarae Enney Vaartthaarae Apishaegam Seythaarae Kaayam Kattinaarae Tholmael Sumanthaarae Sapaiyil Saertthaarae Vasanatthaal Kaappaarae Meentum Varuvaarae Azhaitthuch Selvaarae