பாடல் #292
நீ செய்த நன்மை
🔤 Nee Seytha Nanmai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 ( 2 ) உண்டிட உணவும் உடையுமே கொடுத்து ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் ( 2 ) - ஓர் அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2 மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் ( 2 ) - உடன் உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல் களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Seytha Nanmai Ninaikkinraen - En Nenjsuruga Nanri Solkinraen Iraivaa - 4 ( 2 ) Untida Unavum Utaiyumae Kotutthu Oru Kuraiyinrik Kaatthu Vanthaay ( 2 ) - Or Annaiyaip Polavae Anpinaip Pozhinthu Allalkal Yaavaiyum Theertthu Vaitthaay - 2 Malarukkup Pathilaay Kalaiyengkum Thonri Manathinai Nirappudhal Paartthirunthaay ( 2 ) - Udan Ularattum Enrae Othukkivitaamal Kalaigalai Agarrik Kaatthirunthaay - 2