பாடல் #2909
நம்புவோர்க்கு நான் உண்மையாயிருப்பேன்
🔤 Nampuvorkku Naan Unmaiyaayiruppaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நம்புவோர்க்கு நான் உண்மையாயிருப்பேன் கடாட்சிப்போர்க்கு சுத்தவானாவேன் கஷ்டமாயினும் உண்மையாயிருப்பேன் என்றும் தைரியசாலியாய் இருப்பேன். (2) 2. ஆப்த நண்பனாய் இருப்பேன் எல்லோர்க்கும் நான் தானம் செய்வேன் எதிர் நோக்காமல் பெலவீனத்தில் தாழ்மையாயிருப்பேன் நகைத்து நேசத்தோடே நோக்குவேன். (2) 3. நாளுக்கு நாள் பிதாவின் வார்த்தைகளை இடைவிடாமல் கற்றுத் தேறுவேன் தாமதமின்றி அவர் சப்தம் கேட்பேன் அவர் சொற்படி நிறைவேற்றுவென். (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nampuvorkku Naan Unmaiyaayiruppaen Kataatsipporkku Sutthavaanaavaen Kashtamaayinum Unmaiyaayiruppaen Enrum Thairiyasaaliyaay Iruppaen. (2) 2. Aaptha Nanpanaay Iruppaen Ellorkkum Naan Thaanam Seyvaen Ethir Nokkaamal Pelaveenatthil Thaazhmaiyaayiruppaen Nakaitthu Naesatthotae Nokkuvaen. (2) 3. Naalukku Naal Pithaavin Vaartthaigalai Itaivitaamal Karruth Thaeruvaen Thaamathaminri Avar Saptham Kaetpaen Avar Sorpati Niraivaerruven. (2)