பாடல் #29084
தேவ ஆவியினால் நிறைந்து
🔤 Thaeva Aaviyinaal Nirainthu
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவியினால் நிறைந்து மகிழ்ந்திட தேவனே எங்கள் மேல் இரங்கியருளும் ஆதி சபையதில் பெந்தெகொஸ்தே நாளில் பலத்த காற்று அடிக்கும் முழக்கம் போல் வானத்திலிருந்து வல்லமையாய் வந்த வல்ல ஆவியே இன்றும் வந்தருளும் அக்கினி மயமான நாவுகள் போபப் பிரிந்திருக்கும் பரிசுத்த நாவுகளால் தேவனின் மகிமை மகத்துவங்களை தேவனே அடியார் பேசிப் புகழ்ந்திட பரிகத்த ஆவியும் தேவ ஆவியினால் யாவரும் இன்று நிரப்பப்பட்டு அன்னிய பாஷைகள் பேசி மகிழ்ந்து) தேவ அன்பை குசித்திடச் செய்வீர் பரிசுத்த ஆவியாம் பேரின்ப நதியின் பேரின்ப வெள்ளத்தில் உள்ளம் நிறைந்து உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓட தேவா இரங்கிடுவீர் தேவ ஆவியினால் நடத்தப்படுவோர் தேவனுடைய பிள்ளைகள் தேவனின் பிள்ளைகள் என்றழைக்கப்பட தேவர் பாராட்டின அன்பு பெரியது கிறிஸ்து இயேசுவை கர்த்தர் என்றும் அப்பா பிதாவென்றும் எப்போதும் கூப்பிட புத்திர சுவிகார ஆவியாம் பரிசுத்த ஆவியை அருளின பிதாவே ஸ்தோத்திரம் பரலோக ராஜ்யத்தில் தேவரீர் கொடுக்கும் பரிசுத்த ஆவியின் சந்தோஷம் இவ் உலகத்தில் பெற்று நாம் மகிழ்ந்திட பரிசுத்த ஆவியில் அடியாரை நிரப்பும் ஆதி சபையை ஆவி வரங்கள் அதிகம் அதிகம் நிறைந்த தேவனே ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையையும் ஆவி வரங்களால் நிறைத்திடும் தேவனே ஆதி சபையதில் ஆவியின் பலத்தால் அற்புத அடையாளம் செய்த தேவன் ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபையிலும் பலத்த அற்புத அடையாளம் செய்திடும் உலகம் நடுங்க உலகம் திகைக்க உலகம் அதிர உலகம் அசய உலகில் இதுவரை நடந்திரா பயங்கர அதிசயங்களை உம் ஆவியால் நடப்பியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaviyinaal Nirainthu Makizhnthida Devanae Enggal Mael Irangkiyarulum Aathi Sapaiyathil Penthekosthae Naalil Palattha Kaarru Atikkum Muzhakkam Pol Vaanatthilirunthu Vallamaiyaay Vandha Valla Aaviyae Inrum Vandharulum Akkini Mayamaana Naavugal Pobap Pirinthirukkum Parisuttha Naavugalaal Devanin Makimai Makatthuvanggalai Devanae Atiyaar Paesip Pugazhnthida Parigattha Aaviyum Thaeva Aaviyinaal Yaavarum Inru Nirappappattu Anniya Paashaigal Paesi Makizhnthu) Thaeva Anpai Kusitthidach Seyveer Parisuttha Aaviyaam Paerinba Nathiyin Paerinba Vellatthil Ullam Nirainthu Ullatthilirunthu Jeevatthanneerulla Nathigal Oda Thaevaa Irangkituveer Thaeva Aaviyinaal Natatthappatuvor Devanutaiya Pillaigal Devanin Pillaigal Endrazhaikkappata Thaevar Paaraattina Anpu Periyathu Kiristhu Yesuvai Kartthar Enrum Appaa Pithaavenrum Eppothum Kooppida Putthira Suvikaara Aaviyaam Parisuttha Aaviyai Arulina Pithaavae Sthotthiram Paraloga Raajyatthil Thaevareer Kotukkum Parisuttha Aaviyin Santhosham Iv Ulakatthil Perru Naam Makizhnthida Parisuttha Aaviyil Atiyaarai Nirappum Aathi Sapaiyai Aavi Varanggal Athigam Athigam Niraindha Devanae Aathi Penthekosthae Satthiya Sapaiyaiyum Aavi Varanggalaal Niraitthitum Devanae Aathi Sapaiyathil Aaviyin Palatthaal Arpudha Ataiyaalam Seytha Devan Aathi Penthekosthae Satthiya Sapaiyilum Palattha Arpudha Ataiyaalam Seythitum Ulakam Natungga Ulakam Thikaikka Ulakam Athira Ulakam Asaya Ulakil Ithuvarai Natanthiraa Payanggara Athisayanggalai Um Aaviyaal Natappiyum