பாடல் #290
அழகானவர் இயேசு அழகானவர்
🔤 Azhakaanavar Yesu Azhakaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் ரோஜா தோட்டம் லீலி புஷ்பம் நேசர் மடியிலே என்றும் பக்கம் தலை மயிர் சுருள்சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் தாலாட்டுவார் சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakaanavar Yesu Azhakaanavar Inimaiyaanavar Yesu Inimaiyaanavar Naesamaanavar En Suvaasamaanavar Rojaa Thottam Leeli Pushpam Naesar Matiyilae Enrum Pakkam Thalai Mayir Surulsurulaanavar Venmaiyum Sivappumaanavar Thaalaattuvaar Seeraattuvaar Anaikkum Karanggalaal Aravanaippaar