பாடல் #2893
நம் இயேசுவின் வருகை இன்று
🔤 Nam Yesuvin Varukai Inru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே, இயேசு கிறிஸ்து வருகின்றார் - 2 பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது தயவாக ஓடியேவா கிருபையின் வாசல் உண்டு உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Yesuvin Varukai Inru Veku Sameebamaay Therikindrathu Un Vaazhkkaiyil Oru Thiruppam Miga Avasiyamaakindrathu O Maanidarae, Ithaich Sinthippeerae, Yesu Kiristhu Varukinraar - 2 Paavatthil Puraluvathum Maa Saabatthil Mutiyum Anru Un Vaazhkkaiyil Oru Thiruppam Miga Avasiyamaakindrathu Devanaith Thallubavar Maavaedhanai Ataivaar Anru Un Vaazhkkaiyil Oru Thiruppam Miga Avasiyamaakindrathu Anpinaal Varum Azhaippu Nallathor Eccharippu Un Vaazhkkaiyil Oru Thiruppam Miga Avasiyamaakindrathu Thayavaaga Otiyaevaa Kirupaiyin Vaasal Untu Un Vaazhkkaiyil Oru Thiruppam Miga Avasiyamaakindrathu