பாடல் #2886
நமது இயேசு கர்த்தர் என்று
🔤 Namathu Yesu Kartthar Enru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமது இயேசு கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிடும் - 2 முழங்கால் யாவும் முடங்கிடும் அவர் முன் முழங்கால் முடங்கிடும் - 2 ஆமென் அல்லேலூயா, ஆமென் அல்லேலூயா சர்வத்தை ஆண்டிடும் தேவனவர் அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் - 2 வல்லமை தேவனை, நித்திய தேவனை ஜாதிகள் யாவும் அறிந்திடுமே ஊற்றுண்ட பரிமள தைலமவர் உலகில் வாசனை வீசுபவர் - 2 ஆதியும் அவரே அந்தமும் அவரே நித்திய நாமம் உடையவரே வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் - 2 தேவாதி தேவனை ராஜாதி ராஜனை பூமியில் கீழானோர் பணிந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namathu Yesu Karttharenru Naavugal Yaavum Arikkaiyitum - 2 Muzhangkaal Yaavum Mudangkitum Avar Mun Muzhangkaal Mudangkitum - 2 Aamen Allaelooyaa, Aamen Allaelooyaa Sarvatthai Aantitum Devanavar Anaitthu Sirushtikkum Munthinavar - 2 Vallamai Devanai, Nitthiya Devanai Jaathigal Yaavum Arinthitumae Oorrunda Parimala Thailamavar Ulakil Vaasanai Veesubavar - 2 Aathiyum Avarae Andhamum Avarae Nitthiya Naamam Utaiyavarae Vaethaalam Paathaalam Natungkituthae Vaanor Poodhalatthor Paninthituvaar - 2 Thaevaathi Devanai Raajaathi Raajanai Poomiyil Keezhaanor Paninthituvaar