பாடல் #2881
நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
🔤 Nanriyaal Pongkuthae Emathullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நாதன் செய் பல நன்மைகட்காய் } 2 நாள் தோறும் நலமுடன் காத்தனரே நன்றியால் தோத்தரிப்போம் -- அல்லேலூயா நன்றியால் தோத்தரிப்போம் -- நன்றியால் 1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே கண்மணி போல் நம்மை காத்தனரே } 2 கண்ணீர் கவலைகளை மாற்றினாரே கணிவுடன் தோத்தரிப்போம் - அல்லேலூயா கணிவுடன் தோத்தரிப்போம் 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து ஜீவிய பாதையில் நடத்தினாரே } 2 ஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம் ஜீவனின் அதிபதியை - அல்லேலூயா ஜீவனின் அதிபதியை 3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே அதிசயங்கள் பல புரிந்தனரே } 2 ஆயிரம் நாவுகள் தான் போதுமோ ஆண்டவரை போற்ற - அல்லேலூயா ஆண்டவரை போற்ற 4. பாவ சேற்றினில் அமிழ்ந்த நம்மை பாசக்கரம் கொண்டு தூக்கினாரே} 2 கன்மலை மேல் நம்மை நிறுத்தியவர் கருத்துடன் காத்தனரே - அல்லேலூயா கருத்துடன் காத்தனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Pongkuthae Emathullam Naadhan Sey Pala Nanmaigatkaay } 2 Naal Thorum Nalamudan Kaatthanarae Nanriyaal Thottharippom -- Allaelooyaa Nanriyaal Thottharippom -- Nanriyaal 1. Katandha Vaazhnaalil Karutthudanae Kanmani Pol Nammai Kaatthanarae } 2 Kanneer Kavalaigalai Maarrinaarae Kanivudan Thottharippom - Allaelooyaa Kanivudan Thottharippom 2. Jeevan Sugam Pelan Yaavum Thanthu Jeeviya Paathaiyil Natatthinaarae } 2 Jeeva Kaalam Ellaam Thottharippom Jeevanin Athibathiyai - Allaelooyaa Jeevanin Athibathiyai 3. Arpudha Karam Kontu Natatthinaarae Athisayanggal Pala Purindhanarae } 2 Aayiram Naavugal Thaan Pothumo Aandavarai Portra - Allaelooyaa Aandavarai Portra 4. Paava Saerrinil Amizhndha Nammai Paasakkaram Kontu Thookkinaarae} 2 Kanmalai Mael Nammai Nirutthiyavar Karutthudan Kaatthanarae - Allaelooyaa Karutthudan Kaatthanarae