பாடல் #2868
நன்றி நன்றி நன்றி இயேசுராஜா
🔤 Nanri Nanri Nanri Yesuraajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றி இயேசுராஜா எங்கள் வாழ்வில் நன்மை செய்தீர் நன்றி இயேசு தேவா நல்லவரே வல்லவரே னன்மைகள் எனக்கு செய்தவரே செய்த நன்மை ஆயிரங்கள் எண்ணி எண்ணி உம்மை துதிப்பேன் ஆபத்துக் காலத்தில் வேண்டுதல் கேட்டு விடுதலை தந்தீர் நன்றி ஆழ்கடல் நடுவிலும் சீறிடும் புயலிடும் அமைதியை கொடுத்தீர் நன்றி சீறிடும் புயலில் அமைதியை கொடுத்தீர் நன்றி -2 தாயை போல அன்பு வைத்து அரவணைத்தீர் நன்றி தந்தை போல என்னை தாங்கி சுமந்து கொண்டீர் நன்றி தாயை போல தேற்றினீரே நன்றி தந்தைப் போல சுமந்து கொண்டீரே நன்றி – 2 துன்ப நேரத்தில் துயரம் துடைத்து துணையாய் வந்தீர் நன்றி சோதனை வேளையில் சோர்வுகள் போக்கி புதுபெலன் தந்தீர் நன்றி துன்ப நேரத்தில் துணையாய் வந்தீர் நன்றி சோதனை வேளையில் பெலனை தந்தீர் நன்றி -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanri Yesuraajaa Enggal Vaazhvil Nanmai Seytheer Nanri Yesu Thaevaa Nallavarae Vallavarae Nanmaigal Enakku Seythavarae Seytha Nanmai Aayiranggal Enni Enni Ummai Thuthippaen Aabatthuk Kaalatthil Vaentudhal Kaettu Vitudhalai Thantheer Nanri Aazhkatal Natuvilum Seeritum Puyalitum Amaithiyai Kotuttheer Nanri Seeritum Puyalil Amaithiyai Kotuttheer Nanri -2 Thaayai Pola Anpu Vaitthu Aravanaittheer Nanri Thanthai Pola Ennai Thaangki Sumanthu Konteer Nanri Thaayai Pola Thaerrineerae Nanri Thanthaip Pola Sumanthu Konteerae Nanri – 2 Thunba Naeratthil Thuyaram Thutaitthu Thunaiyaay Vantheer Nanri Sodhanai Vaelaiyil Sorvugal Pokki Puthupelan Thantheer Nanri Thunba Naeratthil Thunaiyaay Vantheer Nanri Sodhanai Vaelaiyil Pelanai Thantheer Nanri -2