பாடல் #2865
நன்றி நன்றி நன்றி
🔤 Nanri Nanri Nanri
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே - நன்றி பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanri Enru Thuthikkiraen Nallavarae Um Nanmaigalai Ninaikkiraen Nanri Aiyaa Nanri Aiyaa - Yesaiyaa Thakuthiyillaa Atimai Ennai Anaikkireer Thaangki Thaangki Vazhi Natatthi Makizhkinreer Athisayanggal Aayiram Anbarae Um Karanggalilae - Nanri Pelaveenam Neekki Thinam Kaakkinreer Perum Perum Kaariyanggal Seykinreer Theemaiyaana Anaitthaiyum Nanmaiyaaga Maarrukireer Unavu Utai Thinam Thanthu Makizhkinreer Unmaiyaana Nanparkalai Tharukinreer Nanmaiyaana Eevugal Naalthorum Tharubavarae Kathari Azhudha Naeramellaam Thookkineer Karuviyaaga Payanbatutthi Varukinreer Kanmanipol Kaappavarae Kaivitaamal Maeyppavarae