பாடல் #286
ஸ்தோத்திரம் செய்வேனே
🔤 Sthotthiram Seyvaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் செய்வேனே தேவனுக்கு மகிமையாய் கிருபை பெருகவே நேத்திரம் போல் காத்து அணைத்தார் வாக்குமாறா தேவன் சாற்றுவேன் துதிகளை ஏழை எந்தன் நாவினால் என்றும் அவருக்கே காத்திருந்து புதிய கிருபை பெற்று நாட்கள் தோறும் போற்றுவேன் புனிதனை பூதலத்தில் என்றுமே புதுமையாகவே ஊக்கமான அன்புடனே நேசர் சேவை செய்வேன் நீக்குவார் குறைகளை அன்பரே தம் நிறைவினால் ஆசி அருளுவார் காத்திடுவார் கட்டுரை கைவிடாமல் என்றும் மாசற்ற அன்பினால் மானிடரை நேசிக்கும் மகிமை தேவனே நான் உனக்குப் போதித்து நடக்கும் வழிகாட்டி யோசனை சொல்லுவேன் என்றுரைத்த தேவனோடு என்றும் ஜீவிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Seyvaenae Devanukku Makimaiyaay Kirupai Perugavae Naetthiram Pol Kaatthu Anaitthaar Vaakkumaaraa Devan Saarruvaen Thuthigalai Aezhai Endhan Naavinaal Enrum Avarukkae Kaatthirunthu Puthiya Kirupai Perru Naatkal Thorum Porruvaen Punidhanai Poodhalatthil Enrumae Puthumaiyaagavae Ookkamaana Anpudanae Naesar Saevai Seyvaen Neekkuvaar Kuraigalai Anbarae Tham Niraivinaal Aasi Aruluvaar Kaatthituvaar Katturai Kaivitaamal Enrum Maasartra Anpinaal Maanidarai Naesikkum Makimai Devanae Naan Unakkup Pothitthu Natakkum Vazhikaatti Yosanai Solluvaen Enruraittha Devanotu Enrum Jeevippaen