பாடல் #2856
நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்
🔤 Nanri Solli Yesuvaip Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம் நன்மை செய்த அவரை நினைப்போம் நன்றி சொல்லுவோம் நாள்தோறும் அவரை துதிப்போம் ஆ… அல்லேலூயா சமாதானம் சந்தோஷம் தந்தீர் உமக்கு நன்றி உமக்கு நன்றி சாத்தானை மேற்கொள்ளச் செய்தீர் உமக்கு நன்றி உமக்கு நன்றி துன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றி துயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றி பரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றி ஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி கொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றி புதிய கிருபைகள் தந்தீர் உமக்கு நன்றி பெலவீனம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி பெலனை தினம் கொடுத்தீர் உமக்கு நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Yesuvaip Paatuvom Nanmai Seytha Avarai Ninaippom Nanri Solluvom Naalthorum Avarai Thuthippom Aa… Allaelooyaa Samaathaanam Santhosham Thantheer Umakku Nanri Umakku Nanri Saatthaanai Maerkollach Seytheer Umakku Nanri Umakku Nanri Thunbam Athil Kaattheer Umakku Nanri Thuyaram Athai Neekkineer Umakku Nanri Paadham Idaraamal Kaattheer Umakku Nanri Parisuttha Vaazhvai Kotuttheer Umakku Nanri Jepikka Udhavi Seytheer Umakku Nanri Kotukka Udhavi Seytheer Umakku Nanri Puthiya Paadalai Thantheer Umakku Nanri Puthiya Kirupaigal Thantheer Umakku Nanri Pelaveenam Athai Neekkineer Umakku Nanri Pelanai Thinam Kotuttheer Umakku Nanri