பாடல் #2853
நன்றி சொல்ல ஓடிவந்தேன்
🔤 Nanri Solla Otivanthaen
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல ஓடிவந்தேன் நல்லவரே நன்றிகளை ஏற்றுக் கொள்ளும் இயேசுவே ஜீவன் பெலன் சுகம் தந்து நடத்தினீர் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் நன்றி ஐயா நன்றி ஐயா ( 2 ) உணவு உடை உறைவிடம் தந்தீரே உயர்வுக்கு வழிவகை செய்தீரே ஞானம் அறிவு புத்தி தந்தீர் ஜெயத்தையும் நீரே பெற்றுத்தந்தீர் - நன்றி அளவில்லா அபிஷேகம் தந்தீரே ஐசுவரியம் கனமும் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Otivanthaen Nallavarae Nanrigalai Aerruk Kollum Yesuvae Jeevan Pelan Sugam Thanthu Natatthineer Jeevanulla Naalellaam Paatuvaen Nanri Aiyaa Nanri Aiyaa ( 2 ) Unavu Utai Uraividam Thantheerae Uyarvukku Vazhivakai Seytheerae Njaanam Arivu Putthi Thantheer Jeyatthaiyum Neerae Perrutthantheer - Nanri Alavillaa Apishaegam Thantheerae Aisuvariyam Kanamum Thantheerae