பாடல் #2852
நன்றி செலுத்துவாயே
🔤 Nanri Selutthuvaayae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ நன்றி செலுத்துவாயா 1. அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே 2. தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே 3. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார் துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே 4. வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே 5. உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன் இந்நிலம் சமாதானம் என்று முண்டாக 6. ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால் ஆசீர்வதிப்பதாலே அருமையாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Selutthuvaayae En Manamae Nee Nanri Selutthuvaayaa 1. Andratham Seythapaavam Ponrunimitthamaaga Indravathaaram Seytha Yesuvukkae 2. Thaevasaeyanum Than Saenulakatthai Vittu Jeeva Manidhanaagavae Jenitthathaalae 3. Athisayamaanavar Aalosanaik Kartthaar Thuthiperap Paatthiraraam Sudhanavarkkae 4. Vallamaiyulladevan Vaananitthiyapithaa Sollarum Parapporulaam Sudhanavarkkae 5. Unnathath Devanaar Thamakkae Makimaiyudan Innilam Samaathaanam Enru Muntaaga 6. Aandavar Thaasarai Anpin Perukkatthaal Aaseervathippathaalae Arumaiyaaga