பாடல் #2846
அகிலம் படைத்த அண்ணலே
🔤 Akilam Pataittha Annalae
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகிலம் படைத்த அண்ணலே போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி ஈடிணையில்லா ஈசனே போற்றி உள்ளத்துறைந்த உத்தமா போற்றி ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி எங்கும் நிறைந்த வியாபி போற்றி ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akilam Pataittha Annalae Porri Aathiyum Andhamum Illaay Porri Innuyir Eendha Iraivaa Porri Eetinaiyillaa Eesanae Porri Ullatthuraindha Utthamaa Porri Oozhvinai Payanai Ozhitthoy Porri Engkum Niraindha Viyaapi Porri Aegamaay Aalum Vaenthae Porri Aingkaayanggal Aerraay Porri Oppillaa Naamam Utaiyaay Porri O Tharum Anpu Seythaay Porri Olashatha Sempunal Sorinthoy Porri