பாடல் #2845
நன்மையை தானே
🔤 Nanmaiyai Thaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மையைத் தானே செய்கிறீர் ராஜா இயேசு ராஜா - 2 நாள்தோறும் நாள்தோறும் நன்மையைத் தானே செய்கிறீர் ராஜா - 2 எனக்கு வரும் தீமைகளை என் வாழ்வின் துக்கங்களை - 2 நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா - 2 என்வாழ்வு கசந்த போது கண்ணீரில் வாழ்ந்த போது நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா வியாதியில் கிடந்த போது வேதனையில் வாழ்ந்த போது நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaiyaith Thaanae Seykireer Raajaa Yesu Raajaa - 2 Naalthorum Naalthorum Nanmaiyaith Thaanae Seykireer Raajaa - 2 Enakku Varum Theemaigalai En Vaazhvin Thukkanggalai - 2 Nanmaiyaaga Maarrineer Raajaa Yesu Raajaa - 2 Envaazhvu Kasandha Pothu Kanneeril Vaazhndha Pothu Nanmaiyaaga Maarrineer Raajaa Yesu Raajaa Viyaathiyil Kidandha Pothu Vaedhanaiyil Vaazhndha Pothu Nanmaiyaaga Maarrineer Raajaa Yesu Raajaa