பாடல் #2840
நதி போல் கிளிகூர்தல் பாயும்போதும்
🔤 Nathi Pol Kilikoorthal Paayumpothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நதி போல் கிளிகூர்தல் பாயும்போதும் துன்ப அலை மோதும் போதும் எனக்கு என்ன நேரிட்டாலும் நீரே என் துணை என்று சொல் ஆத்மாவே. 2. சாத்தான் என்னை ஆஸ்தியால் சோதித்தாலும் நான் அவரை அண்டிச் சேர்வேன் கிறிஸ்து என் நிர்பந்த நிலைமையை அறிந்து மாண்டாரே எனக்காய். 3. என் பாவங்கள் யாவையும் சிலுவையில் எனக்காய் அவர் சுமந்தார். நான் அவரில் விடுதலையானேனே போற்றுவேன் அவரின் அன்பையே. 4. தேவனே வாரும் சுருள் போல் விலகி தூதரின் எக்காளச் சத்தம் தொனித்து எங்கள் ராஜா வரும் நாளை காணச் செய்யும் எங்கள் பிதாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nathi Pol Kilikoorthal Paayumpothum Thunba Alai Mothum Pothum Enakku Enna Naerittaalum Neerae En Thunai Enru Sol Aathmaavae. 2. Saatthaan Ennai Aasthiyaal Sothitthaalum Naan Avarai Antich Saervaen Kiristhu En Nirpandha Nilaimaiyai Arinthu Maantaarae Enakkaay. 3. En Paavanggal Yaavaiyum Siluvaiyil Enakkaay Avar Sumanthaar. Naan Avaril Vitudhalaiyaanaenae Porruvaen Avarin Anpaiyae. 4. Devanae Vaarum Surul Pol Vilaki Thoodharin Ekkaalach Sattham Thonitthu Enggal Raajaa Varum Naalai Kaanach Seyyum Enggal Pithaavae.