பாடல் #284
நல்ல போராட்டம் போராடு
🔤 Nalla Poraattam Poraatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல போராட்டம் போராடு எல்லையை நாடு அல்லல் தொல்லை அனுகிடும் நில்லாமல் ஓடு பாரம் பாவம் தள்ளி இலக்கை நோக்கி நேராய் ஓடு தேவன் நியமித்த ஓட்டம் பின்னான வை மறந்தே முன்னோக்கியே ஓடு கன்மலை கிறிஸ்துவின் மேல் கண் பதித்து ஓடு இச்சையை அடக்கி ஓடிடுவாய் இங்கு யாவிலும் உச்சிதமான அழியா கிரீடம் உனக்குண்டு எச்சமயத்திலும் சாத்தான் இடறல் செய்யிணும் நிச்சயத்துடனே ஓடி பெறுவாய் பரிசை காடுமேடு கண்டு அஞ்சி களைத்து நில்லாதே கூடுதல் பலனளிப்பார் குதித்ததே ஓடுவாய் அசைந்து மாறும் எந்த லோக பந்தம் களைந்து அசைவில்லாத நாட்டை நோக்கி ஆவலாய் ஓடு அக்கம்பக்கம் பார்த்திட்டாலோ அடைவாய் தோல்வியே எக்காளம் தொனிக்கும் வரை எதிர் நோக்கி ஓடு ஓட்டம் முடியும் நாள் சமீபம் உள்ளம் பூரிப்பாய் பாட்டுப்பாடி ஆனந்திப்பாய் பரனின் வீட்டிலே நல்ல போராட்டம் போராடி ஓட்டம் முடித்து வல்ல விசுவாசம் காத்தால் நீதியின் கிரீடம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Poraattam Poraatu Ellaiyai Naatu Allal Thollai Anukitum Nillaamal Otu Paaram Paavam Thalli Ilakkai Nokki Naeraay Otu Devan Niyamittha Ottam Pinnaana Vai Maranthae Munnokkiyae Otu Kanmalai Kiristhuvin Mael Kan Pathitthu Otu Ichsaiyai Adakki Otituvaay Ingku Yaavilum Uchsidhamaana Azhiyaa Kireedam Unakkuntu Ecchamayatthilum Saatthaan Idaral Seyyinum Nicchayatthudanae Oti Peruvaay Parisai Kaatumaetu Kantu Anjsi Kalaitthu Nillaathae Kootudhal Palanalippaar Kuthitthathae Otuvaay Asainthu Maarum Endha Loga Pandham Kalainthu Asaivillaadha Naattai Nokki Aavalaay Otu Akkambakkam Paartthittaalo Ataivaay Tholviyae Ekkaalam Thonikkum Varai Ethir Nokki Otu Ottam Mutiyum Naal Sameebam Ullam Poorippaay Paattuppaati Aananthippaay Paranin Veettilae Nalla Poraattam Poraati Ottam Mutitthu Valla Visuvaasam Kaatthaal Neethiyin Kireedam