பாடல் #2839
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
🔤 Natsatthiram Natsatthiram Natsatthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் ஒழி வீசும் நட்சத்திரம் } 2 வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம் 1. இயேசு பாலனை கண்டிடவே சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2 அது ஜொலித்திடும் நட்சத்திரம் 2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம் மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2 அது மின்னிடும் நட்சத்திரம் 3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம் மெய் வழி காண உதவிடுவோம் } 2 நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய் ஒழி வீசும் நட்சத்திரம் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natsatthiram Natsatthiram Natsatthiram Ozhi Veesum Natsatthiram } 2 Vazhi Kaattum Natsatthiram Irul Neekkum Natsatthiram Vitivelli Natsatthiram Oru Ataiyaazha Natsatthiram 1. Yesu Paalanai Kantidavae Saasthrigalukku Vazhi Kaattiyathae } 2 Athu Jolitthitum Natsatthiram 2. Irulil Irukkum Maandharkkellaam Mey Ozhi Yesuvai Kantidavae } 2 Athu Minnitum Natsatthiram 3. Theyva Anpinaik Koorituvom Mey Vazhi Kaana Udhavituvom } 2 Naam Pirakaasippom Natsatthiramaay Ozhi Veesum Natsatthiram (4)