பாடல் #283
அல்லேலூயா ஆ மாந்தரே
🔤 Allaelooyaa Aa Maandharae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண் மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2. அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. 3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான் வெண் ஆடை தூதன் சொல்லுவான் நாதர் கலிலேயா செல்வார். 4. பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே! என் சமாதானம், தாசரே! 5. உயிர்த்த நாதர் கண்டோமே என்றோரைத் தோமா கேட்டானே நம்பான், சந்தேகங்கொண்டானே. 6. வா, தோமா, என் விலாவைப் பார், இதோ, என் கைகள் கால்கள் பார் நம்பு, சந்தேகம் தீர் என்பார். 7. தோமா சந்தேகம் தீர்ந்தனன் விலா, கை, கால்கள் நோக்கினன் என் நாதா! ஸ்வாமி! என்றனன். 8. காணாமல் நம்பின் பாக்கியர் மாறா விஸ்வாசம் வைப்பவர் மா நித்திய ஜீவன் பெறுவர். 9. மா தூயதாம் இந்நாளில் நாம் நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம் பரனைப் போற்றி மகிழ்வோம். அல்லேலூயா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aa Maandharae, Naam Paatuvom, Innaalil Saavai Venroraam Vin Maatsi Vaendhar Porruvom. Allaelooyaa! 2. Anjnjaayiru Athikaalai Nal Maadhar Moovar Kallarai Senraarae Kaana Thaegatthai. 3. Ammoovar Paartthaar Thoodhan Thaan Ven Aatai Thoodhan Solluvaan Naadhar Kalilaeyaa Selvaar. 4. Payandha Seeshar Raavilae Kantaar Kaettaar Tham Naadharae! En Samaathaanam, Thaasarae! 5. Uyirttha Naadhar Kantomae Enroraith Thomaa Kaettaanae Nampaan, Santhaegangkontaanae. 6. Vaa, Thomaa, En Vilaavaip Paar, Itho, En Kaigal Kaalkal Paar Nampu, Santhaegam Theer Enpaar. 7. Thomaa Santhaegam Theerndhanan Vilaa, Kai, Kaalkal Nokkinan En Naathaa! Svaami! Endranan. 8. Kaanaamal Nampin Paakkiyar Maaraa Visvaasam Vaippavar Maa Nitthiya Jeevan Peruvar. 9. Maa Thooyathaam Innaalil Naam Nam Paadal Sthothram Pataippom Paranaip Porri Makizhvom. Allaelooyaa!