பாடல் #28155
சாவில்லாத வீடு அது
🔤 Saavillaadha Veetu Athu
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாவில்லாத வீடு அது சஞ்ஜலம் இல்லா வீடு சத்தியமான வீடு அது நிதிதியமான வீடு - 2 உனக்கும் எனக்கும் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க அந்த வீட்டுக்குள்ளே நம்மைத்தவிர யாருங்க - 2 1.அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தமில்லேங்க அக்கம் பக்கம் உறவினர்கள் பந்தமில்லேங்க - 2 மாமியாரும் மருமகளும் சண்டையில்லேங்க மண்ணவராம் இயேசு அப்பா கட்டிவெச்சாருங்க - சாவில்லாத வீடு 2. நகையும் நட்டும் உடையும் பட்டும் அங்கே இல்லேங்க புகையும் வெற்றிலை பிராத்திக்கடை அங்கே இல்லேங்க - 2 சினிமா நாடகம் நாட்டியமும் அங்கே இல்லேங்க இனிமையான இயேசு அப்பா கட்டின வீடுங்க - சாவில்லாத வீடு 3. தண்டல்காரன் தடியகாரன் அங்கே இல்லேங்க கலகம் மிரட்டு திருட்டுகளும் அங்கே இல்லேங்க - 2 பயமில்லாமல் துயரமில்லா வாழும் வீடுங்க பரமன் இயேசு பரவசமாய் கட்டின வீடுங்க - சாவில்லாத வீடு 4. பயமில்லாமல் பரிசுத்தவான் தங்கும் வீடுங்க தேவனோடு ஆனங்தமாய் துங்கும் வீடுங்க - 2 ஜீவத்தண்ணீர் தாகம் தீர்க்கும் தங்க வீடுங்க ஆவல்தீர அன்பர் இயேசு தந்த வீடுங்க - சாவில்லாத வீடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saavillaadha Veetu Athu Sanjjalam Illaa Veetu Satthiyamaana Veetu Athu Nithithiyamaana Veetu - 2 Unakkum Enakkum Yesu Appaa Kattivechsaarungga Andha Veettukkullae Nammaitthavira Yaarungga - 2 1.appaa Ammaa Annan Thampi Sondhamillaengga Akkam Pakkam Uravinarkal Pandhamillaengga - 2 Maamiyaarum Marumakalum Santaiyillaengga Mannavaraam Yesu Appaa Kattivechsaarungga - Saavillaadha Veetu 2. Nakaiyum Nattum Utaiyum Pattum Angkae Illaengga Pukaiyum Verrilai Piraatthikkatai Angkae Illaengga - 2 Sinimaa Naadakam Naattiyamum Angkae Illaengga Inimaiyaana Yesu Appaa Kattina Veetungga - Saavillaadha Veetu 3. Thandalkaaran Thatiyakaaran Angkae Illaengga Kalakam Mirattu Thiruttugalum Angkae Illaengga - 2 Payamillaamal Thuyaramillaa Vaazhum Veetungga Paraman Yesu Paravasamaay Kattina Veetungga - Saavillaadha Veetu 4. Payamillaamal Parisutthavaan Thangkum Veetungga Devanotu Aanangthamaay Thungkum Veetungga - 2 Jeevatthanneer Thaagam Theerkkum Thangga Veetungga Aavaltheera Anbar Yesu Thandha Veetungga - Saavillaadha Veetu