பாடல் #28154
பெலன் தாருமே பெலன்
🔤 Pelan Thaarumae Pelan
🎙 Sis. கிளாரா கனகராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலன் தாருமே பெலன் தாருமே ஜெபித்திட எனக்கு பெலன் தாருமே - 2 1. பெலனற்ற எனக்கு பெலன் தாருமே பெலப்படுத்தும் கிறிஸ்துவே பெலன் தாருமே - 2 2. அதிகாலை தேடிட பெலன் தாருமே இரவினில் ஜெபித்திட பெலன் தாருமே - 2 3. முழங்காலில் ஜெபித்திட பெலன் தாருமே முழுமனதாய் ஜெபித்திட பெலன் தாருமே - 2 4. பாவத்தை ஜெயித்திட பெலன் தாருமே பரிசுத்தம் அடைந்திட பெலன் தாருமே - 2 5. ஜெபஆவி என்மீது ஊற்றுமையா ஜெபவீரனாய் என்னை மாற்றுமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelan Thaarumae Pelan Thaarumae Jepitthida Enakku Pelan Thaarumae - 2 1. Pelanartra Enakku Pelan Thaarumae Pelappatutthum Kiristhuvae Pelan Thaarumae - 2 2. Athikaalai Thaetida Pelan Thaarumae Iravinil Jepitthida Pelan Thaarumae - 2 3. Muzhangkaalil Jepitthida Pelan Thaarumae Muzhumanathaay Jepitthida Pelan Thaarumae - 2 4. Paavatthai Jeyitthida Pelan Thaarumae Parisuttham Atainthida Pelan Thaarumae - 2 5. Jebaaavi Enmeethu Oorrumaiyaa Jebaveeranaay Ennai Maarrumaiyaa - 2