பாடல் #28147
தேவனே தேவரீர்
🔤 Devanae Thaevareer
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே தேவரீர் (இயேசுவே) என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு எனக்காக பிணைபடுவீராக கை கொடுக்கத்தக்கவர் என்னை மீட்க வல்லவர் வேறே யார் எனக்கு? வேறே யார் கைகொடுக்கத்தக்கவர் எனக்கு? என் சுவாசம் ஒழிகின்றது என் நாட்கள் முடிகின்றது குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Thaevareer (yesuvae) En Kaariyatthai Ummael Paeாttukkeாntu Enakkaaga Pinaibatuveeraaga Kai Keாtukkatthakkavar Ennai Meetka Vallavar Vaerae Yaar Enakku? Vaerae Yaar Kaikeாtukkatthakkavar Enakku? En Suvaasam Ozhikindrathu En Naatkal Mutikindrathu Kurukina Varushanggalukku Mutivu Varukindrathu