பாடல் #28146
பிள்ளையை வளர்க்க
🔤 Pillaiyai Valarkka
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிள்ளையை வளர்க்க தெரிஞ்சிக்கணுமா தாயே - உம் காமம் ஏதும் காணலையே பிள்ளையின் பிறக்கையிலே இல்லாத கள்ளமெல்லாம் இடையினிலே வந்ததென்ன 1. பச்ச பிள்ளை அழுகையிலே பசிக்குரல் கொடுக்கையிலே பூச்சாண்டி பேர சொல்லி பொய்யாக மிரட்டிடாமல் - பிள்ளையை 2. அடிதடி சண்டையிட்ட அவனெதிரில் கூச்சலிட்டு அப்படியே சண்டையிடும் கெட்டப் பிள்ளையாக்கிடாமல் - பிள்ளையை 3. சின்ன சின்ன பொய் பேசி சிங்காரமாய் சிரிக்கையிலே சீரழிக்கும் பாதையது சிறுப் பிள்ளையவன் நடந்திடாமல் - பிள்ளையை 4. கெட்ட கெட்ட வார்த்தைகள் சத்தமிட்டுப் பேசும் போது கெட்டிக்காரன் என்று சொல்லி முற்றாக அழித்திடாமல் - பிள்ளையை 5. ஆண்டவரைப்போல அவன் அநுதினம் வளர்ந்திடவே கண்ணீர் பெருக்கி நிதம் ஜெபித்து வேதம் சொல்லும் வழியில் - பிள்ளையை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pillaiyai Valarkka Therinjsikkanumaa Thaayae - Um Kaamam Aethum Kaanalaiyae Pillaiyin Pirakkaiyilae Illaadha Kallamellaam Itaiyinilae Vandhathenna 1. Paccha Pillai Azhukaiyilae Pasikkural Kotukkaiyilae Poochsaanti Paera Solli Poyyaaga Mirattitaamal - Pillaiyai 2. Atidhati Santaiyitta Avanethiril Koocchalittu Appatiyae Santaiyitum Kettap Pillaiyaakkitaamal - Pillaiyai 3. Sinna Sinna Poy Paesi Singkaaramaay Sirikkaiyilae Seerazhikkum Paathaiyathu Sirup Pillaiyavan Natanthitaamal - Pillaiyai 4. Ketta Ketta Vaartthaigal Satthamittup Paesum Pothu Kettikkaaran Enru Solli Murraaga Azhitthitaamal - Pillaiyai 5. Aandavaraippola Avan Anuthinam Valarnthidavae Kanneer Perukki Nidham Jepitthu Vaedham Sollum Vazhiyil - Pillaiyai