பாடல் #28145
கையளவு மேகம் அனுப்பிவைப்பார்
🔤 Kaiyalavu Maegam Anuppivaippaar
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கையளவு மேகம் அனுப்பிவைப்பார் கோலும் தடியும் கொண்டென்னைமத் தேற்றிடுவார் அஞ்சிடேன் நான் அஞ்சிடேன் மரணம் வந்தாலும் அஞ்சிடேன் 1. ஆறு வற்றிப்போனாலும், பூமி காய்ந்து போனாலும் கர்த்தர் வாக்கை நம்பிடுவேன் காகங்களை அனுப்பி அப்பம் கொடுப்பார் – கரும் 2. சேனைகள் திரண்டாலும், தேசம் எதிர்த்தாலும் தேவ வாக் நம்பிடுவேன் சேனைகளின்ன தேவன் என்னோடிருப்பார் – தேவ 3. பக்தர்கள் எதிர்ர்தாலும், சுத்தர்கள் அதிர்ந்தாலும் சத்தியத்தை சொல்லிடுவேன் சுத்தபரன் எந்தன் துணையாகிடுவார் – பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaiyalavu Maegam Anuppivaippaar Kolum Thatiyum Kontennaimath Thaerrituvaar Anjsitaen Naan Anjsitaen Maranam Vanthaalum Anjsitaen 1. Aaru Varripponaalum, Poomi Kaaynthu Ponaalum Kartthar Vaakkai Nampituvaen Kaaganggalai Anuppi Appam Kotuppaar – Karum 2. Saenaigal Thirantaalum, Thaesam Ethirtthaalum Thaeva Vaak Nampituvaen Saenaigalinna Devan Ennotiruppaar – Thaeva 3. Paktharkal Ethirrthaalum, Suttharkal Athirnthaalum Satthiyatthai Sollituvaen Sutthaparan Endhan Thunaiyaakituvaar – Pari