பாடல் #28143
கல்வாரி அன்பை நினைந்து நினைந்து
🔤 Kalvaari Anpai Ninainthu Ninainthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி அன்பை நினைந்து நினைந்து
ஓடிவருவேனையா
ஒருபோதும் தள்ளாமலே
என்னை அன்பாய் அழைத்தீரே
உந்தன் அன்பால் நினைத்தீரே
1. மாறாதவர் இயேசு மாறாதவர்
வாக்குகள் என்றும் மாறாதவர்
மாறாதது என்றும் மாறாதது
அவர் கிருபை என்றும் மாறாதது.
நம்பி வந்தேன் எந்தன் நேசர்
ஒருபோதும் தள்ளாதவர் என்னை - கல்வாரி
2. ஒளியானவர் மெய்வழியானவர்
உயர் தரவு பலிபொருளானார்
பலியாகவே மரிசுதனானவர்
மறைபொருளாக என்னில் உறைகின்றவர் - நம்பி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Anpai Ninainthu Ninainthu
Otivaruvaenaiyaa
Orupothum Thallaamalae
Ennai Anpaay Azhaittheerae
Undhan Anpaal Ninaittheerae
1. Maaraadhavar Yesu Maaraadhavar
Vaakkugal Enrum Maaraadhavar
Maaraadhathu Enrum Maaraadhathu
Avar Kirupai Enrum Maaraadhathu.
Nampi Vanthaen Endhan Naesar
Orupothum Thallaadhavar Ennai - Kalvaari
2. Oliyaanavar Meyvazhiyaanavar
Uyar Tharavu Paliporulaanaar
Paliyaagavae Marisudhanaanavar
Maraiporulaaga Ennil Uraikindravar - Nampi