பாடல் #28132
உம்மை அன்பு கூற
🔤 Ummai Anpu Koora
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அன்பு கூற எனக்கு ஆச உம் மார்பில் சாய எனக்கு ஆச (2) நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதே நீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும் உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2) நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும் எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2) பாவம் போக்கிடும் உங்க வசனம் பாதை காட்டிடும் திரு வசனம் (2) நீங்க எனக்காக மரித்திங்க சிலுவயிலே எங்க வாழ்க்கையின் நாயகன் நீர் தானே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Anpu Koora Enakku Aasa Um Maarpil Saaya Enakku Aasa (2) Neengga Illaadha Naalellaam Veenaa Ponathae Neengga Illaadha Vaazhvellaam Veenaa Ponathae Aasa Um Mael Aasa, Aasa Athigamaa Aasa (2) Neengga Thottaalae Kankal Thirakkum Um Vaartthaiyaalae Noykal Parakkum (2) Neengga Vanthaalae Pothum Engga Vaazhkka Sirakkum Engga Ellorukkum Vaazhvae Maarum (2) Paavam Pokkitum Ungga Vasanam Paathai Kaattitum Thiru Vasanam (2) Neengga Enakkaaga Maritthingga Siluvayilae Engga Vaazhkkaiyin Naayakan Neer Thaanae (2)