பாடல் #28125
போதுமப்பா பாருங்கள்
🔤 Pothumappaa Paarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2 தோள் மீது சுமந்து கொள்ளுங்க கண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா 1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா 2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா 3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன் வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன் இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pothumappaa Paarunggal Thaangga Mutiyala Saaynthu Ilaippaara Matiya Thaanggappaa-2 Thol Meethu Sumanthu Kollungga Kanneerai Karatthil Vaiyungga-2-pothumappaa 1.ulakam Maayaiyenru Arinthu Kontaenaiyyaa Vaentiya Anpellaam Vilaki Sendrathaiyyaa Karam Pitittha Anpellaam Kanneerai Thandhathaiyyaa Kaanal Neerai Pola Ellaamae Maayai Aiyaa-2-pothumappaa 2.endhappakkam Thirumpinaalum Tholvi Enakkaiyyaa Setthavanaippola Naan Marakkappattaenaiyyaa Thanimaiyil Kalangkukinraen Aarudhalum Yaarumilla Vaazhkkaiyennum Paathaiyilae Thunbanggal Aayiram-2-pothumappaa 3.kalangkaathae Thikaiyaathae Unnotirukkiraen Vetkappatta Idatthil Un Thalaiyai Uyartthuvaen Kanneerotu Vithaitthathellaam Kampeeramaay Arukkachseyvaen Iraajaakkalaitthalli Iraajaavaaga Maarrituvaen-2