பாடல் #28124
உலகத்த இனிமே திரும்பி
🔤 Ulakattha Inimae Thirumpi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன் உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன் உங்களை மட்டும் Love பன்ரேன் நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner - ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடி என் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2) Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன் Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன் Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோ Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் பழச நெனச்சி Feel பன்ரேன் உங்கள மட்டும் தான் Love பன்ரேன் நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner - ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Pray பன்ன தோனல Bible read பன்னல உலகத்துல மூழ்கி போயிருந்தேன் (2) Church-க்கு போகல Pastor-அ மதிக்கல Church-க்கு போகல நம்ம Pastor-அ மதிக்கல Total-ஆ Life-அ waste பன்னிட்டேன் ஹைய்யோ Total-ஆ Life-அ waste பன்னிட்டேன் பழச நெனச்சி Feel பன்ரேன் உங்கள மட்டும் தான் Love பன்ரேன் நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner - ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) உமக்காக வாழ்ந்திடுவேன் உயிரயும் கொடுத்திடுவேன் சுவிசேஷ பாரம் சுமந்திடுவேன்(2) உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன் உள்நோக்கம் இல்லாம ஊழியம் செய்திடுவேன் Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன் Hell-அ நான் Empty ஆக்கிடுவேன் நம்ம Heaven-அ நான் House full ஆக்கிடுவேன் புதுச நெனச்சி Joy பன்ரேன் இயேசுவ மட்டும் Love பன்ரேன் இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner - ஹே ஹே இயேசு தான் என்னோட நிரந்தர Life Partner உலகத்த இனிமே திரும்பி பாக்க மாட்டேன் உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன் உங்கள மட்டும் Love பன்ரேன் நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner - ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakattha Inimae Thirumpi Paarkka Maattaen Ungga Ullattha Inimae Naanum Utaikka Maattaen (2) Pazhasa Nenachsi Feel Panraen Unggalai Mattum Love Panraen Neengga Thaan Ennoda Nirandhara Life Partner - Hae Hae Neengga Thaan Ennoda Nirandhara Life Partner (2) Cinema-va Thaeti Cigarette-a Naati En life-a Naanae Azhichsikkittaen (2) Girl friend-a Nampi GOD FATHER Maranthaen Boy friend-a Nampi Yesappaava Maranthaen Devil-kku Heart-a Kotutthirunthaen Haiyyo Devil-kku Heart-a Kotutthirunthaen Pazhasa Nenachsi Feel Panraen Unggala Mattum Thaan Love Panraen Neengga Thaan Ennoda Nirandhara Life Partner - Hae Hae Neengga Thaan Ennoda Nirandhara Life Partner (2) Pray Panna Thonala Bible read Pannala Ulakatthula Moozhki Poyirunthaen (2) Church-kku Pogala Pastor-a Mathikkala Church-kku Pogala Namma Pastor-a Mathikkala Total-aa Life-a waste Pannittaen Haiyyo Total-aa Life-a waste Pannittaen Pazhasa Nenachsi Feel Panraen Unggala Mattum Thaan Love Panraen Neengga Thaan Ennoda Nirandhara Life Partner - Hae Hae Neengga Thaan Ennoda Nirandhara Life Partner (2) Umakkaaga Vaazhnthituvaen Uyirayum Kotutthituvaen Suvisaesha Paaram Sumanthituvaen(2) Ulnokkam Illaama Oozhiyam Seythituvaen Ulnokkam Illaama Oozhiyam Seythituvaen Hell-a Naan Empty Aakkituvaen Namma Heaven-a Naan House full Aakkituvaen Hell-a Naan Empty Aakkituvaen Namma Heaven-a Naan House full Aakkituvaen Puthusa Nenachsi Joy Panraen Yesuva Mattum Love Panraen Yesu Thaan Ennoda Nirandhara Life Partner - Hae Hae Yesu Thaan Ennoda Nirandhara Life Partner Ulakattha Inimae Thirumpi Paakka Maattaen Ungga Ullattha Inimae Naanum Utaikka Maattaen (2) Pazhasa Nenachsi Feel Panraen Unggala Mattum Love Panraen Neengga Thaan Ennoda Nirandhara Life Partner - Hae Hae Neengga Thaan Ennoda Nirandhara Life Partner