பாடல் #28122
என்னை நேசித்ததேன் இறைவா
🔤 Ennai Naesitthathaen Iraivaa
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நேசித்ததேன் இறைவா ஏராளமாய் கிருபை ஏழையின் மேல் சொரிந்து நேசித்தேன் இறைவா பாவம் அறியாத பரம்பொருளே உம்மை நாடு மறந்தேன் நாயகனே தாழ்மையில் நீர் உதிக்க பாவியின் பாவமன்றோ காரணமோ கருணைப் பொருளே மாளிகை மாடங்களும் தேடலை புவி மாமனார் மன்றங்கள் நாட்லயே கூடுண்டு பறவைகளுக்கு குழியுண்டு நரிகளுக்கு ஸ்தலமில்லையோ தலை சாய்த்துறங்க ஆயர்கள் சேர்ந்தும்மைத் தேடிவர தேவ தூதர் கணம் சூழ்ந்து பாடி வர தாய் மடி தேடி நீரோ வேறிடம் உமக்கில்லை தாவரமே தயவே அருள்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Naesitthathaen Iraivaa Aeraalamaay Kirupai Aezhaiyin Mael Sorinthu Naesitthaen Iraivaa Paavam Ariyaadha Paramporulae Ummai Naatu Maranthaen Naayakanae Thaazhmaiyil Neer Uthikka Paaviyin Paavamanro Kaaranamo Karunaip Porulae Maalikai Maadanggalum Thaedalai Puvi Maamanaar Mandranggal Naatlayae Kootuntu Paravaigalukku Kuzhiyuntu Narigalukku Sthalamillaiyo Thalai Saaytthurangga Aayarkal Saernthummaith Thaetivara Thaeva Thoodhar Kanam Soozhnthu Paati Vara Thaay Mati Thaeti Neero Vaeridam Umakkillai Thaavaramae Thayavae Arulvaay