பாடல் #28119
கைவிடாதிருப்பார்
🔤 Kaivitaathiruppaar
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-கைவிடாதிருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaivitaathiruppaar En Vaazhvin Paathaiyilae-2 Katina Paathaiyilae Udan Irunthu Enakku Udhavi Seyvaar-2-kaivitaathiruppar Mullugal Niraindha Ivvulakinilae Leeli Pushpamaay Vaitthituvaar-2 Mullugal Kutthum Pothu Matinthitaamal Vaasanai Veesa Seyvaar-2-kaivitaathiruppaar Akkiniyil Naan Natanthaalum Venthu Pokaamal Paathukaappaar-2 Ponnai Pola Ennai Pudamittu Ponnaaga Jolikka Seyvaar-2-kaivitaathiruppaar