பாடல் #28118
என் மேல் நினைவானவர்
🔤 En Mael Ninaivaanavar
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேல் நினைவானவர் எனக்கெல்லாம் தருபவர் என் பக்கம் இருப்பவர் இம்மானுவேல் அவர்-2 1.என் மேல் கண் வைத்தவர் கண் மணி போல் காப்பவர் கை விடாமல் அணைப்பவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர் 2.ஆலோசனை தருபவர் அற்புதங்கள் செய்பவர் அடைக்கலமானவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர் 3.சுகம் பெலன் தருபவர் சோராமல் காப்பவர் சொன்னதை செய்பவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர் என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே இம்மானுவேல் நீரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Mael Ninaivaanavar Enakkellaam Tharubavar En Pakkam Iruppavar Immaanuvael Avar-2 1.en Mael Kan Vaitthavar Kan Mani Pol Kaappavar Kai Vitaamal Anaippavar Immaanuvael Avar-2-enmael Ninaivaanavar 2.aalosanai Tharubavar Arpudhanggal Seypavar Ataikkalamaanavar Immaanuvael Avar-2-enmael Ninaivaanavar 3.sugam Pelan Tharubavar Soraamal Kaappavar Sonnathai Seypavar Immaanuvael Avar-2-enmael Ninaivaanavar En Yesuvae En Yesuvae En Yesuvae Immaanuvael Neerae-2