பாடல் #28113
ஒருவராய் பெரிய அதிசயம்
🔤 Oruvaraay Periya Athisayam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Periya Athisayam Seypavar Saera Kootaadha Oliyil Iruppavar-2 Umakku Udhavi Thaevaiyillai Neerae Periyavar Um Karatthin Vallamai Ellaam Seythu Mutikkum-2 1.neer Moochsu Vittaal Katalae Pilanthu Nirkum Neer Sollum Pothu Pilandha Katal Onru Saerum-2 Umakku Udhavi Thaevaiyillai Neerae Periyavar Um Karatthin Vallamai Ellaam Seythu Mutikkum-2 2.kaarrai Anuppi Kariyai Kotuppeer Kallai Pilanthu Thanneer Tharuveer Oru Kaarrai Anuppi Kaatai Kotuppeer Kallai Pilanthu Kutikka Thanneer Tharuveer Umakku Udhavi Thaevaiyillai Neerae Periyavar Um Karatthin Vallamai Ellaam Seythu Mutikkum-2 3.oru Vaartthai Sonnaal Ellaamae Maaripokum En Nerukkamellaam Thooram Oti Pokum-2 Umakku Udhavi Thaevaiyillai Neerae Periyavar Um Karatthin Vallamai Ellaam Seythu Mutikkum-2-oruvaraay