பாடல் #2807
தேவை ஆத்தும பாரம்
🔤 Thaevai Aatthuma Paaram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என தேவன் அழைப்பது கேட்கலையோ? மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ? எத்தனை சிறிது நம் வாழ்க்கை - அதை அர்த்தமாய் வாழ்வது மேன்மை மாசில்லா உண்மை தேவன் இயேசுவுக்காகவே வாழ்வோம் வாழ்வோம் நாம் வாழ்வோம் இயேசுவுக்காகவே வாழ்வோம் - தேவை கர்த்தரை சிறிதுமே அறியா இந்தியர் கோடிகள் உண்டே அத்தனை ஆத்துமா அழிந்தால் எத்தனை வேதனை அவர்க்கே உணர்வோம் நாம் உணர்வோம் பொறுப்பினை இன்றே உணர்வோம் - தேவை தரிசனம் பெற்றவர் கூட்டம் வரிசையாய் புறப்படும் தருணம் தரிசு நிலங்களில் எல்லாம் பரிசுத்த வசனத்தை விதைப்போம் செல்வோம் நாம் செல்வோம் இன்றே புறப்பட்டு செல்வோம் - தேவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevai Aatthuma Paaram Kontor Ena Devan Azhaippathu Kaetkalaiyo? Maantitum En Janam Meettituvom Ena Vaentitum Avar Thoni Kaetkalaiyo? Etthanai Sirithu Nam Vaazhkkai - Athai Artthamaay Vaazhvathu Maenmai Maasillaa Unmai Devan Yesuvukkaagavae Vaazhvom Vaazhvom Naam Vaazhvom Yesuvukkaagavae Vaazhvom - Thaevai Karttharai Sirithumae Ariyaa Inthiyar Kotigal Untae Atthanai Aatthumaa Azhinthaal Etthanai Vaedhanai Avarkkae Unarvom Naam Unarvom Poruppinai Inrae Unarvom - Thaevai Tharisanam Pertravar Koottam Varisaiyaay Purappatum Tharunam Tharisu Nilanggalil Ellaam Parisuttha Vasanatthai Vithaippom Selvom Naam Selvom Inrae Purappattu Selvom - Thaevai