பாடல் #28023
உன்னதர் இயேசு
🔤 Unnathar Yesu
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார் மூன்றாம் தினமதிலே - நம் உள்ள தேவன் உன்னதம் விட்டிவ் உலகினில் வந்தவர் - 2 உலகோர்க்காய்த் தம் உயிரையே விட்டவர் - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார் கர்த்தாதி கர்த்தராம் கிறிஸ்து இயேசு நாதர் - 2 ராஜாதி ராஜாவாய் ஜெயித்தெழுந்தாரே - 2 கல்லறைவிட்டு - கல்லறைவிட்டு சிலுவையின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பகையாம் நடுச்சுவர் தகர்த்தெறிந்தோராய் - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார் சத்துருவாம் சாத்தானின் தலையதனையே - 2 சிலுவையில் தகர்த்து உடைத்தெறிந்து - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார் பாவத்தின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பாவிகளின் மீட்புக்காய் ஜெயம் சிறந்தோராய் - 2 ஜெயித்தெழுந்தார் - ஜெயித்தெழுந்தார் பாடுகளின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பாதாளத்தின் மேலும் ஜெயம் சிறந்தோராய் - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார் உலகத்தின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 மீறுதல் மேலும் ஜெயம் சிறந்தோராய் -2 ஜெயித்தெழுந்தார் - ஜெயித்தெழுந்தார் மரணத்தின் கூரதை ஒடித்து வெற்றி சிறந்தவர் - 2 மரணச் சங்கிலியைத் தகர்த்து ஜெயித்து - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார் வாக்குத்தத்த வார்த்தைகள் மேல் வெற்றி சிறந்தவர் - 2 வானத்தின் மேலும் வெற்றி சிறந்தோராய் - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathar Yesu Uyirtthezhunthaar Moonraam Thinamathilae - Nam Ulla Devan Unnatham Vittiv Ulakinil Vandhavar - 2 Ulakorkkaayth Tham Uyiraiyae Vittavar - 2 Uyirtthezhunthaar - Uyirtthezhunthaar Kartthaathi Karttharaam Kiristhu Yesu Naadhar - 2 Raajaathi Raajaavaay Jeyitthezhunthaarae - 2 Kallaraivittu - Kallaraivittu Siluvaiyin Mael Jeyam Sirandhavar Yesu - 2 Pakaiyaam Natuchsuvar Thakarttherinthoraay - 2 Jeyam Siranthaar - Jeyam Siranthaar Satthuruvaam Saatthaanin Thalaiyathanaiyae - 2 Siluvaiyil Thakartthu Utaittherinthu - 2 Jeyam Siranthaar - Jeyam Siranthaar Paavatthin Mael Jeyam Sirandhavar Yesu - 2 Paavigalin Meetpukkaay Jeyam Siranthoraay - 2 Jeyitthezhunthaar - Jeyitthezhunthaar Paatugalin Mael Jeyam Sirandhavar Yesu - 2 Paathaalatthin Maelum Jeyam Siranthoraay - 2 Uyirtthezhunthaar - Uyirtthezhunthaar Ulakatthin Mael Jeyam Sirandhavar Yesu - 2 Meerudhal Maelum Jeyam Siranthoraay -2 Jeyitthezhunthaar - Jeyitthezhunthaar Maranatthin Koorathai Otitthu Verri Sirandhavar - 2 Maranach Sangkiliyaith Thakartthu Jeyitthu - 2 Uyirtthezhunthaar - Uyirtthezhunthaar Vaakkutthattha Vaartthaigal Mael Verri Sirandhavar - 2 Vaanatthin Maelum Verri Siranthoraay - 2 Jeyam Siranthaar - Jeyam Siranthaar