பாடல் #2802
தேவாதி தேவன்
🔤 Thaevaathi Devan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி மேவு மங்களம்! ஜீவாதிபதி நித்யனுக்குத் திவ்ய லோக ரட்சகனுக்குத் 1.ஞானவேத நாயகனுக்கு, நரரை மீட்ட மகிபனுக்குத் 2.பக்தர் மறவா பாதனுக்குப் பரம கருணா நீதனுக்குத் 3.ஜெக சரணிய நாதனுக்குச் சீஷர் புகழும் போதனுக்குத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Thanakkuch Seertthi Maevu Manggalam! Jeevaathibathi Nithyanukkuth Thivya Loga Ratsakanukkuth 1.njaanavaedha Naayakanukku, Nararai Meetta Makibanukkuth 2.pakthar Maravaa Paadhanukkup Parama Karunaa Needhanukkuth 3.jega Saraniya Naadhanukkuch Seeshar Pugazhum Podhanukkuth