பாடல் #2800
தேவாதி தேவனுக்கு நமோ
🔤 Thaevaathi Devanukku Namo
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனுக்கு நமோ நமோ ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ ஆ... அல்லேலூயா (4) சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே சர்வேசு நாதனே நமோ நமோ விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே எனையாளும் தெய்வமே நமோ நமோ யேகோவா தேவனே யெகோவா நிசியே யேகோவா ஷம்மாவே நமோ நமோ ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே ஆனந்த ராகமே நமோ நமோ திரியேசு தேவனே மகத்துவ ராஜனே மன்னாதி மன்னனே நமோ நமோ காட்டு மரங்களில் கிச்சிலியானவரே ஊற்றுண்ட தைலமே நமோ நமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanukku Namo Namo Raajaathi Raajanukku Namo Namo Aa... Allaelooyaa (4) Saaronin Rojaavae Saalaemin Raajaavae Sarvaesu Naadhanae Namo Namo Vinnaalum Vaendhanae Mannaalum Maindhanae Enaiyaalum Theyvamae Namo Namo Yaekovaa Devanae Yekovaa Nisiyae Yaekovaa Shammaavae Namo Namo Aatthuma Naesarae Aaruyir Nanparae Aanandha Raagamae Namo Namo Thiriyaesu Devanae Makatthuva Raajanae Mannaathi Mannanae Namo Namo Kaattu Maranggalil Kichsiliyaanavarae Oorrunda Thailamae Namo Namo