பாடல் #27947
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
🔤 Santhosham Santhosham Santhosham Santhosham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷமே - 2 கல்வாரி நாதன் மரணத்தை ஜெயித்தார் சந்தோஷம் சந்தோஷமே ஆ! ஆ சர்வ சத்துருக்களைப் பரிகரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து -2 சதாகாலமும் உயிரோடிருப்பதால் சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ அவர் திரு இரத்தத்தால் என்னை கழுவி இராஜா வாக்கியத்தில் - 2 பரலோகம் செல்லும் பாக்கியம் ஈந்ததால் சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ உயிர்த்த கிறிஸ்து எனக்காக உயிரோடிருப்பதினால் - 2 கலக்கங்கள் கொள்ளேன் கவலைப்படேன் யான் சந்தோஷம் சந்தோஷமே சந்தோஷமே - ஆ! ஆ வேதத்தை நிறைவேற்றி முடிப்பவர் மகிமை அடைந்தவராய் - 2 மத்தியாகாசத்தில் மகிபன் வருவதால் சந்தோஷம் சந்தோஷம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Santhosham Santhoshamae Santhosham Santhoshamae - 2 Kalvaari Naadhan Maranatthai Jeyitthaar Santhosham Santhoshamae Aa! Aa Sarva Satthurukkalaip Parigaritthu Moonraam Naal Uyirtthezhunthu -2 Sathaakaalamum Uyirotiruppathaal Santhosham Santhoshamae - Aa! Aa Avar Thiru Ratthatthaal Ennai Kazhuvi Iraajaa Vaakkiyatthil - 2 Paralogam Sellum Paakkiyam Eendhathaal Santhosham Santhoshamae - Aa! Aa Uyirttha Kiristhu Enakkaaga Uyirotiruppathinaal - 2 Kalakkanggal Kollaen Kavalaippataen Yaan Santhosham Santhoshamae Santhoshamae - Aa! Aa Vaedhatthai Niraivaerri Mutippavar Makimai Ataindhavaraay - 2 Matthiyaakaasatthil Makiban Varuvathaal Santhosham Santhosham - 2