பாடல் #2794
தேவா எழுப்புதல் தாரும்
🔤 Thaevaa Ezhuppudhal Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும் உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே பரிசுத்த சிந்தை என்னில் தாரும் பாவத்தின் மீது ஜெயத்தை தாரும் பரிசுத்தர் வைராக்கியம் தாரும் பரமன் இயேசுவை போலாகவே ஆத்தும வாஞ்சை என்னில் தாரும் அன்பின் தூதனாய் அனுப்பிடுமே திறப்பின் வாசலில் நிறுத்தும் திரண்ட அழிவைத் தடுத்திடவே பவுலின் வைராக்கியம் என்னில் தாரும் சபைகள் பூத்துக் குலுங்கிடவே பேதுருவின் தைரியம் தாரும் பாரதம் உம்மை பணிந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ezhuppudhal Thaarum Inrae En Ullatthil Thaarum Uyiroottum En Aatthumaavai Um Sittham Niraivaertravae Parisuttha Sinthai Ennil Thaarum Paavatthin Meethu Jeyatthai Thaarum Parisutthar Vairaakkiyam Thaarum Paraman Yesuvai Polaagavae Aatthuma Vaanjsai Ennil Thaarum Anpin Thoodhanaay Anuppitumae Thirappin Vaasalil Nirutthum Thiranda Azhivaith Thatutthidavae Pavulin Vairaakkiyam Ennil Thaarum Sapaigal Pootthuk Kulungkidavae Paethuruvin Thairiyam Thaarum Paaratham Ummai Paninthitumae