பாடல் #2787
தேவா உம் சாட்சி நான்
🔤 Thaevaa Um Saatsi Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் சாட்சி நான் - தினம் தேவை உம் ஆசிதான் தேவா உம் சாட்சி நான் நித்தியமான ஜீவனைத் தந்தீர் சத்தியத்தில் என்னை நடத்துகிறீர் ஆவியின் பெலனை அனுபவித்தே வாழவைத்தீர் என்றும் மாதிரியாய் விரும்பிய பாவம் விலக்கிய பின்னும் வீரியம் கொண்டே மயக்குகையில் நிலைத்திடும் தேவனின் அரசாட்சி ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி எனக்கெதிராக யார்தான் உண்டு? என் மேல் குற்றம் சுமத்துவதார்? எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர் நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க வேண்டுதல் செய்வீர் எனக்காக மகிமை அளிப்பீர் முடிவாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Saatsi Naan - Thinam Thaevai Um Aasithaan Thaevaa Um Saatsi Naan Nitthiyamaana Jeevanaith Thantheer Satthiyatthil Ennai Natatthukireer Aaviyin Pelanai Anubavitthae Vaazhavaittheer Enrum Maathiriyaay Virumpiya Paavam Vilakkiya Pinnum Veeriyam Kontae Mayakkukaiyil Nilaitthitum Devanin Arasaatsi Eenthitum Vaazhvil Thinam Verri Enakkethiraaga Yaarthaan Untu? En Mael Kurtram Sumatthuvathaar? Ellaamae Enakku Yesuvil Untu En Vaazhvil Avarae Neengkaadha Sotthu Ummaiyae Thantheer Nanmaigal Tharuveer Neethimaanaay Enrum Nilaitthirukka Vaentudhal Seyveer Enakkaaga Makimai Alippeer Mutivaaga