பாடல் #2784
தேவா உம் ஆணை மாபெரிதே
🔤 Thaevaa Um Aanai Maaperithae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் ஆணை மா பெரிதே தேவா உம் அழைப்பு மேலானதே தேவா என் பணிக்களம் விஸ்தாரமே தேவா என் மூச்செல்லாம் உம்பணியே இயேசுதான் எங்கள் சுபமான செய்தி அவனியோர் மீட்புக்கு அவர் தான் வழி பாவம் சீர்கேட்டின் முழுக்காரணம் போதும் உலகத்தின் அடிமைத்தனம் மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வு இது தான் இயேசுவின் அன்பளிப்பு கோடான கோடி ஜனங்கள் உண்டு ஆயிரமாயிரம் ரகங்கள் உண்டு பாவம் தீர்த்திடும் வழி தேடியே வேதனையில் எங்கும் அலை மோதுதே அளித்திடும் தேவா கிருபை எந்நாளும் அணிவேன் மகிமை தினம் தினமே உன்னத தரிசனம் நாம் காணுவோம் உள்ளத்தில் கரிசனம் நிறைந்திருப்போம் கள்ளம் கபடின்றி பணி செய்தபின் களிப்புடன் ஓட்டத்தை முடித்திடுவோம் தாரும் தேவா உமது பிரசன்னம் வேண்டும் தினமே உமது பெலன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Aanai Maa Perithae Thaevaa Um Azhaippu Maelaanathae Thaevaa En Panikkalam Visthaaramae Thaevaa En Moochsellaam Umbaniyae Yesuthaan Enggal Subamaana Seythi Avaniyor Meetpukku Avar Thaan Vazhi Paavam Seerkaettin Muzhukkaaranam Pothum Ulakatthin Atimaitthanam Mannippu Maruroobam Paerinba Vaazhvu Ithu Thaan Yesuvin Anbalippu Kotaana Koti Jananggal Untu Aayiramaayiram Rakanggal Untu Paavam Theertthitum Vazhi Thaetiyae Vaedhanaiyil Engkum Alai Mothuthae Alitthitum Thaevaa Kirupai Ennaalum Anivaen Makimai Thinam Thinamae Unnatha Tharisanam Naam Kaanuvom Ullatthil Karisanam Nirainthiruppom Kallam Kapatinri Pani Seythapin Kalippudan Ottatthai Mutitthituvom Thaarum Thaevaa Umathu Pirasannam Vaentum Thinamae Umathu Pelan