பாடல் #2783
தேவா உமது பிரசன்னம்
🔤 Thaevaa Umathu Pirasannam
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உமது பிரசன்னம் தினமும் எனக்கு வேண்டும் ஆவியில் நிறைந்து நானும் தினமும் ஜெபித்திட வேண்டும் தேவா... இயேசு தேவா... உமது பிரசன்னம் தாரும் உமது பிரசன்னம் தாரும் நறுங்குண்ட ஆவியினோடும் நொறுங்குண்ட உள்ளத்தினோடும்... - 2 வந்தேன் உமது பாதம் என்னை நிரப்பும் ஐயா மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல... - 2 என் தேவனே என் ஆத்துமா உம்மீது வாஞ்சித்துக் கதறும் ஆரோன் சிரசில் ஊற்றப்பட்டு தாடியில் வடிந்த தைலம் போல... - 2 என்மீது இறங்கும் அபிஷேகம் சபை மீது இறங்கட்டுக்கும்... - 2 இத் தேசத்தை அசைக்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Umathu Pirasannam Thinamum Enakku Vaentum Aaviyil Nirainthu Naanum Thinamum Jepitthida Vaentum Thaevaa... Yesu Thaevaa... Umathu Pirasannam Thaarum Umathu Pirasannam Thaarum Narungkunda Aaviyinotum Norungkunda Ullatthinotum... - 2 Vanthaen Umathu Paadham Ennai Nirappum Aiyaa Maanaanathu Neerotaiyai Vaanjsitthuk Katharuvathupola... - 2 En Devanae En Aatthumaa Ummeethu Vaanjsitthuk Katharum Aaron Sirasil Oortrappattu Thaatiyil Vatindha Thailam Pola... - 2 Enmeethu Irangkum Apishaegam Sapai Meethu Iranggattukkum... - 2 Ith Thaesatthai Asaikkattum