பாடல் #27749
தேசமெல்லாம் அழியுதே
🔤 Thaesamellaam Azhiyuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே - 2 திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும் கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும் வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் ️ அவருக்காய் ஓடணும் திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னை நம்புங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesamellaam Azhiyuthae Paavatthil Azhiyuthae Seerkettu Pokuthae Seerazhinthu Ponathae - 2 Thirappilae Nirka Yaarumilla Manraada Oruvarilla Pattithotti Kiraamamellaam Yesuvai Ariyanum Pattanam Thaesamellaam Yesuvai Ariyanum Kankal Thirakkanum Idhayam Unaranum Kartthar Theyvam Enru Jananggal Unaranum Vaazhukindra Oru Vaazhkkai Yesuvukkaay Vaazhanum Vaazhnaal Muzhuvathum ️ Avarukkaay Odanum Thirappil Nirka Naanirukkaen Nampunggappaa Ennai Nampunggappaa