பாடல் #2773
தேவப் பேராற்றல் வல்லமை
🔤 Thaevap Paeraartral Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவப் பேராற்றல் வல்லமை நான் பாடுவேன் என்றும் பர்வதங்கள் ஆழாழிகள் வானமும் படைத்தார் பகலை ஆளும் சூரியன் விண்மீன் சுடர்நிலாவும் பணியும் தேவ மெய்ஞானம் நான் போற்றிப் பாடுவேன். 2. கர்த்தர் உயிர்கள் அனைத்தும் வார்த்தையால் படைத்தார் நன்மையான நல் ரூடவ்வுகள் சீர் உணவும் தந்தார் நான் தங்கும் பூமி ஆகாயம் எங்கும் அவையெல்லாம் படைப்பின் அற்புதக்காட்சி நான் பாடுவேன் என்றும். 3. பூக்களும் பூங்கொடிகளும் தேவ மகிமைக்கே கார்மேகம் சீறும் புயல்கள் அவர் கட்டளை கீழ் உயிர்களின் உற்பத்தியும் அடைக்கலம் தஞ்சம் உம் சமுகம் அல்லால் வேறு புகலிடம் காணோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaevap Paeraartral Vallamai Naan Paatuvaen Enrum Parvathanggal Aazhaazhigal Vaanamum Pataitthaar Pakalai Aalum Sooriyan Vinmeen Sudarnilaavum Paniyum Thaeva Meynjaanam Naan Porrip Paatuvaen. 2. Kartthar Uyirkal Anaitthum Vaartthaiyaal Pataitthaar Nanmaiyaana Nal Roodavvugal Seer Unavum Thanthaar Naan Thangkum Poomi Aakaayam Engkum Avaiyellaam Pataippin Arpudhakkaatsi Naan Paatuvaen Enrum. 3. Pookkalum Poongkotigalum Thaeva Makimaikkae Kaarmaegam Seerum Puyalkal Avar Kattalai Keezh Uyirkalin Urpatthiyum Ataikkalam Thanjjam Um Samugam Allaal Vaeru Pugalidam Kaanom.