பாடல் #277
அல்லேலூயா ஜெயமே
🔤 Allaelooyaa Jeyamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே. பொல்லாப் பேய் நடுங்கிவிழப் பொற்பரனின் சேயர் மகிழ. - அல் 1. பாவம் பேயோடு மரணம், பாழன் பேயினது அரணம், சீவபரனால் திரணம், திடமாயடைவோம் அவர் சரணம். - அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு, மாற்றானின் வல்லமை போச்சு, அலகையுளதோ பேச்சு, அதுவிடலாமோ இனி மூச்சு. - அல் 3. திருநாதர் பேயிருபேர் செய்தார் கொடியதா மொருபோர் அருணாதர் தாம் ஜெயம் நேர் அடைந்தார் ஓ! சபையே களிகூர். - அல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Jeyamae Amalan Ezhunthaar Athisayamae. Pollaap Paey Natungkivizhap Porparanin Saeyar Makizha. - Al 1. Paavam Paeyotu Maranam, Paazhan Paeyinathu Aranam, Seevaparanaal Thiranam, Thidamaayataivom Avar Saranam. - Al 2. Valusinggam Siraiyaachsu, Maarraanin Vallamai Pochsu, Alakaiyulatho Paechsu, Athuvidalaamo Ini Moochsu. - Al 3. Thirunaadhar Paeyirupaer Seythaar Kotiyathaa Morupor Arunaadhar Thaam Jeyam Naer Atainthaar O! Sapaiyae Kalikoor. - Al