பாடல் #2765
தேவன் தந்த வேதாகமம்
🔤 Devan Thandha Vaethaagamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் தந்த வேதாகமம் தேனாய் இனிக்கின்றது. படிக்க சுவை தரும் வேதாகமம் பாதைக்கு அதுவே தீபாகமம். 1. அல்லவை அகற்றிடும் வேதாகமம் நல்லவை கூறிடும் வேதாகமம் நன்மொழி கொண்டது வேதாகமம் ஞானியர் போற்றிடும் வேதாகமம். தேவன் தந்த வேதாகமம் தேனாய் இனிக்கின்றது. 2. ரூடவ்டில்லா இலக்கியம் வேதாகமம் ஏடெல்லாம் போற்றிடும் வேதாகமம் இன்னல் துடைத்திடும் வேதாகமம் இல்லத்தின் தீபமே வேதாகமம். தேவன் தந்த வேதாகமம் தேனாய் இனிக்கின்றது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Thandha Vaethaagamam Thaenaay Inikkindrathu. Patikka Suvai Tharum Vaethaagamam Paathaikku Athuvae Theepaagamam. 1. Allavai Agarritum Vaethaagamam Nallavai Kooritum Vaethaagamam Nanmozhi Kondathu Vaethaagamam Njaaniyar Porritum Vaethaagamam. Devan Thandha Vaethaagamam Thaenaay Inikkindrathu. 2. Roodavtillaa Ilakkiyam Vaethaagamam Aetellaam Porritum Vaethaagamam Innal Thutaitthitum Vaethaagamam Illatthin Theebamae Vaethaagamam. Devan Thandha Vaethaagamam Thaenaay Inikkindrathu.