பாடல் #27646
லீலி புஷ்பம் சாரோனின்
🔤 Leeli Pushpam Saaronin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீரே தேவனே இயேசுவே தேவனே இயேசுவே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் காரிருளில் நான் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர் மீண்டும் எனக்காய் வருபவர் என்னை தம்முடன் கொண்டு சேர்ப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Leeli Pushpam Saaronin Rojaa Pallatthaakkin Leeli Neerae Devanae Yesuvae Devanae Yesuvae Thalai Thanggamayamaanavar Thalaimuti Surul Surulaanavar Kaarirulil Naan Natanthaalum Thaamae Velicchamaay Enrum Varubavar Meentum Enakkaay Varubavar Ennai Thammudan Kontu Saerppavar