பாடல் #2764
தேவன் சுதன் தந்தார்
🔤 Devan Sudhan Thanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு பாவ மன்னிப்பீந்தார் ஓ! மா அன்பு மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கை தூக்கினார் ஓ! மா அன்பு. 2. என் கடனைத் தீர்த்தார் ஓ! மா அன்பு கட்டுகள் தகர்த்தார் ஓ! மா அன்பு நீதி நிறைவேற்றி என்னை ரூடவ்டேற்றினார் யேசு ராஜன் ஆனார்! ஓ! மா அன்பு. 3. நம்புறேன் உள்ளத்தில் ஓ! மா அன்பு பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா அன்பு என் பயம் நீங்கிற்று என் பாவம் போயிற்று சந்தோஷம் ஆயிற்று ஓ! மா அன்பு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Devan Sudhan Thanthaar O! Maa Anpu Paava Mannippeenthaar O! Maa Anpu Maa Paaviyaanaalum Nirppandhanaanaalum Ennaik Kai Thookkinaar O! Maa Anpu. 2. En Katanaith Theertthaar O! Maa Anpu Kattugal Thakartthaar O! Maa Anpu Neethi Niraivaerri Ennai Roodavtaerrinaar Yaesu Raajan Aanaar! O! Maa Anpu. 3. Nampuraen Ullatthil O! Maa Anpu Paer Untu Sorkkatthil O! Maa Anpu En Payam Neengkirru En Paavam Poyirru Santhosham Aayirru O! Maa Anpu.